ராதே க்ருஷ்ணா!

ராதா கல்யாண மஹோத்ஸவ இன்ஸ்டிடியூட் டிரஸ்ட்-நுங்கம்பாக்கம்

Swami Image RamaNavami Invitation
Click Image To Enlarge

ஸர்வத்ர கோவிந்த நாம சங்கீர்த்தனம்....கோவிந்தா கோவிந்தா...

ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராம!

102 வது வருட ராதா கல்யாண வைபவம், வருகின்ற ஜூன் 7,8,9 ஆம் தேதிகளில் அதாவது குரோதி வருடம் வைகாசி மாதம் 25,26,27 ஆம் தேதிகளில் நடத்தவிருப்பதாக முடிவுசெய்யப்பட்டுள்ளது. மேலும் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்.

        
  ராதா கல்யாண மஹோத்ஸவ இன்ஸ்டிடியூட் டிரஸ்ட் (பதிவு)
  (Estd.:1923/Regd.:1982)
  நுங்கம்பாக்கம், சென்னை - 600 034

  இடம்:
  ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சந்த்ரசேகரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் மண்டபம் 
  நுங்கம்பாக்கம் ஸேவா ஸமாஜம் டிரஸ்ட்
  43, நூர் வீராசாமி லேன், நுங்கம்பாக்கம், சென்னை - 600 034   
RadhaKrishna

தினமும் தியானிக்க வேண்டிய ஸ்லோகம்:

  ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே|
  ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராமநாம வரானனே|